கண்ணன் இஷ்டப்படி...
ராதேக்ருஷ்ணா
இந்த கூடாரவல்லியில் நம்முடைய
காமம், கோபம், பொறாமை,
வெறுப்பு போன்ற விரோதிகளை
கண்ணன் வெல்லட்டும்! நாம்
அவனுடைய இஷ்டப்படி இருந்தால்
அது போதும்!
The Divine Krishna Tonic For The Soul !
Posted by Guruji Gopalavallidasar at 9:09 AM
© Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008
Back to TOP
0 comments:
Post a Comment