சரணடைதேன்!
ராதேக்ருஷ்ணா
ஆஞ்சநேயா! எனக்கு பக்தியை
தாரும்! எனக்கு ஞானத்தை
தாரும்! பகவான் இஷ்டப்படி
வாழ நல்ல புத்தியை தாரும்! உம்
திருவடிகளில் சரணடைதேன்!
The Divine Krishna Tonic For The Soul !
Posted by Guruji Gopalavallidasar at 9:18 AM
© Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008
Back to TOP
0 comments:
Post a Comment