Sunday, January 9, 2011

செவிக்கு வேலை கொடு!

ராதேக்ருஷ்ணா

முதலில் உன் செவிக்கு 
வேலை கொடு! பிறகு உன் 
வாய்க்கு வேலை கொடு!
மற்றவர் சொல்வதை ஒழுங்காக
கவனித்தாலே நீ வாழ்வில் பல 
கஷ்டங்களிலிருந்து தப்பலாம்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP