அமைதியாக இரு!
ராதேக்ருஷ்ணா
எல்லோரிடமும் நீ அன்பாக
இரு! அவர்கள் அந்த அன்பை
உதாசீனப்படுத்தினால்
கவலைப்படாதே! அது அவர்கள்
ஸ்வபாவம் என்று விட்டு விடு!
அமைதியாக இரு!
The Divine Krishna Tonic For The Soul !
Posted by Guruji Gopalavallidasar at 1:28 AM
© Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008
Back to TOP
0 comments:
Post a Comment