Friday, January 7, 2011

இரண்டே ஜாதி தான்!

ராதேக்ருஷ்ணா

உலகில் இரண்டே ஜாதி தான்!
ஒன்று கடவுளை வெளிப்படையாக
ஏற்றுக்கொள்ளும் பக்தர் ஜாதி!
இன்னொன்று கடவுளை ரகசியமாக
ஏற்றுக்கொள்ளும் நாஸ்தீக ஜாதி!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP