நிர்மலமான ஹ்ருதயம்...
ராதேக்ருஷ்ணா
ராஜாவாக இருந்தும் மண்ணாசை,
பெண்ணாசை இரண்டையும்
அலட்சியமாக உதறித்தள்ளிய
குலசேகரா! உங்களைப்போல்
எனக்கும் நிர்மலமான
ஹ்ருதயம் தாருங்கள்!
The Divine Krishna Tonic For The Soul !
Posted by Guruji Gopalavallidasar at 9:08 PM
© Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008
Back to TOP
0 comments:
Post a Comment