Tuesday, March 1, 2011

கதி இல்லை!


ராதேக்ருஷ்ணா

நான் ஒன்றும் பெரிய பக்தன்
இல்லை! நான் ஒன்றும் பெரிய
ஞானி இல்லை! நான் நல்லவன்
இல்லை! ஹே வரதா...உன்னை
தவிர எனக்கு யாரும் கதி 
இல்லை! காப்பாற்று!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP