Friday, March 4, 2011

குழப்பிக்கொள்ளாதே!


ராதேக்ருஷ்ணா

யார் எதை சொன்னாலும் அதை
அப்படியே ஏற்றுக்கொண்டு உன்னை
நீ குழப்பிக்கொள்ளாதே! யார்
எதை சொன்னாலும் முதலில்
நன்றாக யோசித்து முடிவு 
எடு! தெளிவு வரும்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP