த்ருஷ்டி சுத்தவேண்டும்!
ராதேக்ருஷ்ணா
ஹே ராதா! உன்னையும்
கண்ணனையும் நிற்க வைத்து
த்ருஷ்டி சுத்தவேண்டும்! நீங்கள்
இருவரும் நன்றாக இருக்கவேண்டும்!
நாங்கள் உங்கள் அடிமைகள் அல்லவா!
The Divine Krishna Tonic For The Soul !
Posted by Guruji Gopalavallidasar at 6:20 AM
© Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008
Back to TOP
0 comments:
Post a Comment