Wednesday, March 2, 2011

முயல்வாய்!


ராதேக்ருஷ்ணா

முயற்சி இருந்தால் யார்
வேண்டுமானாலும் வாழ்வில்
பெரிய இடத்தை அடைய முடியும்! 
முயற்சி உள்ளவர்களுக்கே
கடவுளின் ஆசீர்வாதமும்
கிடைக்கிறது! முயல்வாய்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP