Monday, December 6, 2010

க்ருஷ்ணனை பிடித்துக்கொள்!

ராதேக்ருஷ்ணா

என்ன நடந்தாலும் உன்
க்ருஷ்ணனை திடமாக 
பிடித்துக்கொள்! அவன்
எல்லாவற்றையும் சரி செய்வான்!
அவனுக்கு வேறு என்ன வேலை?
 நம்மை காப்பாற்றுவதுதான்
அவன் வேலை!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP