Tuesday, December 7, 2010

உணவை வீணாக்காதே!

ராதேக்ருஷ்ணா

நீ சாப்பிட்டு வீசி எறிகின்ற 
எச்சிலையும், மிச்சத்தையும்
சாப்பிட்டு வாழும் நிலைமையில்
பலர் இருக்கின்றனர்! அதனால்
உணவுப் பண்டங்களை வீணாக்காதே!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP