Thursday, December 2, 2010

புரிந்ததா?

ராதேக்ருஷ்ணா

இயற்கையின் நிகழ்வுகளை 
யாராலும் தடுக்கமுடியாது!
நீ வேண்டுமானால் உன்னை
பாதுகாத்துக்கொள்ளலாம்!
அதற்கு மட்டுமே உனக்கு
அதிகாரம் உண்டு! புரிந்ததா?

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP