Monday, December 6, 2010

ஆழி மழை கண்ணா...

ராதேக்ருஷ்ணா

ஆழி மழை கண்ணா, எங்கள்
ஜனங்கள் உலகில் சுகமாக
வாழ்வதற்கான மழை பெய்தால்
போதும்! அதிக மழை ஒரு
 நாளும் வேண்டாம்! அருள்
செய்வாய்! காப்பாற்று!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP