ஆழமாக யோசித்து பார்!
ராதேக்ருஷ்ணா
குரு சொல்கின்ற விஷயங்களை
ஆழமாக யோசித்து பார்!
உன்னைப்பற்றி யாராவது
குருவிடம் சொல்லி, அதற்கு
குரு உன்னை திட்டினாலும்,
உன்னை நெறிப்படுத்தவே!
The Divine Krishna Tonic For The Soul !
Posted by Guruji Gopalavallidasar at 9:59 PM
© Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008
Back to TOP
0 comments:
Post a Comment