Tuesday, October 2, 2012

வெறுப்பே வேண்டாம்!


ராதேக்ருஷ்ணா!

மனதின் வெறுப்பு உன் உடலையும்,
வாழ்வையும் பாதிக்கும்! யார் மீதும் 
நமக்கு வெறுப்பே வேண்டாம்!
அமைதியாக எல்லோரையும் ஜெயிப்போம்!
அன்பில் உலகம் வசப்படும்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP