அமைதி!
ராதேக்ருஷ்ணா!
நீ அடுத்தவரின் மீது வெறுப்பை
காட்டும் போது, உன் மனதில்
எரிச்சல் வரும்! அந்த எரிச்சல்
நிச்சயம் உனது ஏதோ ஒரு
இடத்தை பாதிக்கும்! அமைதி!
The Divine Krishna Tonic For The Soul !
© Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008
Back to TOP
0 comments:
Post a Comment