உயர்ந்து காட்டுவாய்!
ராதேக்ருஷ்ணா!
உன்னை ஒதுக்கினவர் முன்
நீ ஜெயிக்கவேண்டும்! உன்
புலம்பலைப் பற்றி யாருக்கும்
கவலை இல்லை! ஒதுக்கினவர்
உன்னை நெருங்கி வரும்படி
நீ உயர்ந்து காட்டுவாய்!
The Divine Krishna Tonic For The Soul !
Posted by Guruji Gopalavallidasar at 3:33 AM
© Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008
Back to TOP
0 comments:
Post a Comment