Monday, October 8, 2012

வியாதி!


ராதேக்ருஷ்ணா!

வியாதி நம் அஹம்பாவதை அழிக்கிறது!
வியாதி நமக்கு உடலின் ஆரோக்கியத்தின் 
மகிமையை புரியவைக்கிறது! வியாதி 
நமக்கு வாழும் முறையை சொல்கிறது!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP