Saturday, October 13, 2012

க்ருஷ்ணனிடம் திருப்பு!


ராதேக்ருஷ்ணா!

நாம் நம் மனதை வியாதியிடமிருந்து 
திருப்பிக்கொண்டே இருக்கவேண்டும்!
 அப்பொழுதுதான் நம் வியாதிகள் 
சீக்கிரம் சரியாகும்! மனதை 
க்ருஷ்ணனிடம் திருப்பு!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP