Tuesday, October 2, 2012

போட்டியே இல்லை!


ராதேக்ருஷ்ணா!

அழகாக நிதானமாக நிம்மதியாக 
வாழ்வாய்! அவசரமே வேண்டாம்!
யாரோடும் உனக்கு போட்டியே இல்லை!
உன் க்ருஷ்ணன் உனக்கு வேண்டியதை 
எல்லாம் தருகிறான்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP