Tuesday, October 9, 2012

கடவுளாய் தெரிவர்!


ராதேக்ருஷ்ணா!

வலி நம்மை எளியவரிடம் 
கூட பணிவாக பழக வைக்கிறது!
உடலில் வலி இருக்கும்போது 
நமக்கு உதவுபவர் வேலைக்காரரை 
இருப்பினும் கடவுளாய் தெரிவர்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP