Tuesday, October 9, 2012

வலி!


ராதேக்ருஷ்ணா!

வலியே நீ ஒழிக! வலிக்கு 
சமமான விரோதி உலகில் 
வேறு யாருமே இல்லை! வலி 
தான் எனக்கு தெரிந்து ஒரு 
மனிதனின் அஹம்பாவதை 
சரியாய் அடக்குகிறது!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP