Thursday, October 11, 2012

யோசி!


ராதேக்ருஷ்ணா!

நாம் மற்றவரை ஒதுக்கும்போது 
நாம் பலமானவராய் உணர்கிறோம்!
அதுவே மற்றவர் நம்மை ஒதுக்கும்போது 
பலவீனமாய் உணர்கிறோம்! ஏன் 
என்று கண்டுபிடி ? யோசி!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP