Monday, October 15, 2012

சிஷ்யராக இல்லை!


ராதேக்ருஷ்ணா!

உன் குரு உன்னை விட 
மற்றவருக்கு அதிக முக்கியத்துவம் 
கொடுக்கிறார் என்கிற புத்தி 
உனக்கு இருந்தால், இன்னும் 
நீ உன் குருவிற்கு சிஷ்யராக 
இல்லை என்று அர்த்தம்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP