Tuesday, May 3, 2011

என்றும் ஆரோக்யமே!


ராதேக்ருஷ்ணா

மனது நல்ல உடம்பையும்
பலகீனப்படுத்தும்! முடியாத
உடலையும் பலசாலியாக்கும்!
உன் மனதை நீ எப்பொழுதும்
சரியாக வைத்திருந்தால் 
என்றும் ஆரோக்யமே!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP