Tuesday, May 3, 2011

கடவுளின் குழந்தைகள்!


ராதேக்ருஷ்ணா

நீயும் நானும் கடவுளின்
குழந்தைகள்! அதனால் நமக்குள் 
யார் பெரியவர் என்கிற 
போட்டியே கிடையாது! நீயும்
நன்றாயிரு! நானும் நன்றாய்
இருப்பேன்! ஆனந்தம்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP