Wednesday, May 4, 2011

முறுக்கு மீசை அழகன்!


ராதேக்ருஷ்ணா

பார்த்தசாரதியின் முறுக்கு மீசைக்கு
முன் எந்த வீரன் தான் நிற்பான்?
பார்த்தசாரதியைப் பார்த்தாலே 
வாழ்க்கையை ஜெயிக்க மனதில்
பலம் வந்துவிடும்...

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP