உன்னை புரிந்துகொள்!
ராதேக்ருஷ்ணா
உன் மனதை உள்ளபடி க்ருஷ்ணன்
புரிந்துவைத்திருக்கிறான்! வேறு யார்
உன்னை புரிந்துகொள்ளாவிட்டாலும்
நீ கவலையே படவேண்டாம்! உன்னை
நீ ஒழுங்காக புரிந்துகொள்!
The Divine Krishna Tonic For The Soul !
Posted by Guruji Gopalavallidasar at 8:42 PM
© Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008
Back to TOP
0 comments:
Post a Comment