Monday, October 4, 2010

சர்வ லோக நாதன்!

ராதேக்ருஷ்ணா

சந்த் கபீரையும் தன்
தாசனாக்கிய  ராமன் சர்வ
லோக நாதன்! ராமன்
 எல்லோரையும் வசப்படுத்துவான்!
வீரத்தினால் எதிரியையும்
வசப்படுத்துபவன் ராமன்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP