நன்றாய் வாழ்!
ராதேக்ருஷ்ணா!
உன் வாழ்வை பற்றி நீ நல்லதாக
நினைக்காமல் வேறு யார் தான்
நினைப்பார்? உன் நலம் விரும்பிகள்
நீ நன்றாய் வாழ ஆசைப்படுகிறார்கள்!
அவர்களுக்காக வாழ்!
The Divine Krishna Tonic For The Soul !
Posted by Guruji Gopalavallidasar at 3:19 AM
© Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008
Back to TOP
0 comments:
Post a Comment