Monday, August 2, 2010

க்ருஷ்ணன் ஆலோசனை சொல்லவேண்டுமா?

ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ண தோழமையில் ஒரு
இனிமையான சுகம் உண்டு!
உத்தவர் க்ருஷ்ணனை 
தோழனாக கொண்டதனால்,
க்ருஷ்ணன் அவரிடம் 
ஆலோசனை கேட்டான்!
உனக்கும் சொல்லவேண்டுமா?

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP