Thursday, August 12, 2010

க்ருஷ்ணனுக்கு தெரியும்!

ராதேக்ருஷ்ணா

உன் தேவை க்ருஷ்ணனுக்கு
தெரியும்! உன் ஆசைகள்
க்ருஷ்ணனுக்கு தெரியும்!
உனக்கு எது சந்தோஷம்
க்ருஷ்ணனுக்கு தெரியும்!
உன் பலம் க்ருஷ்ணனுக்கு
தெரியும்! சிரி! சிரி!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP