Monday, August 9, 2010

உறுதி கொள்!

ராதேக்ருஷ்ணா

இன்று சந்தோஷமாகவே
 இருப்பேன் என்று உறுதி 
கொள்! நீ ஏன் அழ 
வேண்டும்? நீ ஆனந்தமாக
 வாழ பிறந்திருக்கிறாய்!
இதை என்றும் மறக்கவே
மறக்காதே!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP