Tuesday, August 10, 2010

வெற்றியை அடைவாய்!

ராதேக்ருஷ்ணா

எதுவும் கஷ்டம் இல்லை!
யாரும் உன்னை
 கஷ்டப்படுத்தவுமில்லை!
உன் மனதை நீ 
சரியாக எடுத்துச்செல் ! 
வாழ்க்கையின் பாதையில் 
நீ  வெற்றியை அடைவாய்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP