Thursday, August 12, 2010

சந்தோஷபடு !

ராதேக்ருஷ்ணா

உன் எதிர்காலம் 
க்ருஷ்ணனுக்கு தெரியும்!
உன் பயம் க்ருஷ்ணனுக்கு
தெரியும்! உன் பலவீனம்
க்ருஷ்ணனுக்கு தெரியும்!
உன் தோல்விகள் 
க்ருஷ்ணனுக்கு தெரியும்!
சந்தோஷபடு !

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP