Monday, August 2, 2010

சத்சங்கத்தின் பிரயோஜனம்!

ராதேக்ருஷ்ணா

சத்சங்கம் உனக்கு என்றும்
நல்லதே செய்யும்! உன்னால்
சத்சங்கத்திற்கு பிரயோஜனம்
என்று தப்பு கணக்கு போடாதே!
சத்சங்கத்தினால் உனக்கு 
தான் பிரயோஜனம்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP