Monday, August 2, 2010

கோப குழந்தைகளின் பாக்கியம்!

ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணனின் தோழர்களான
கோப குழந்தைகள் தான்
உலகில் பாக்கியம் செய்த 
நண்பர்கள்! அவர்கள்
க்ருஷ்ணனை அடிக்கவும்,
அணைக்கவும் உரிமை 
பெற்றவர்கள்..

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP