ஆனந்தத்தில் திளைக்க வா!
ராதேக்ருஷ்ணா
திருமங்கை ஆழ்வாருக்கும்
மோக்ஷம் தந்த திருக்குறுங்குடி
அழகிய நம்பி ராயரை பார்க்க
போகிறேன்! நீயும் வா!
நம் அழகனை பார்த்து
ஆனந்தத்தில் திளைக்க!
The Divine Krishna Tonic For The Soul !
Posted by Guruji Gopalavallidasar at 12:31 AM
© Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008
Back to TOP
0 comments:
Post a Comment