Wednesday, August 4, 2010

நல்லவைகளை தள்ளிவிடாதே!

ராதேக்ருஷ்ணா

நீ நினைப்பதெல்லாம் நல்லது
இல்லை! நீ கெடுதல் என்று
நினைப்பதெல்லாம் கெடுதலும்
இல்லை! புரிந்து கொள்ள
முயற்சி செய்! வரும் 
நல்லவைகளை தள்ளிவிடாதே!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP