இனியாவது மாறு!
ராதேக்ருஷ்ணா
திரும்ப திரும்ப நீ ஒரே
தவறை செய்கிறாய் என்றால்
நீ இன்னும் வாழ்க்கை
பாடத்தை ஒழுங்காக
புரிந்துகொள்ளவில்லை
என்று அர்த்தம்!
இனியாவது மாறு!
The Divine Krishna Tonic For The Soul !
Posted by Guruji Gopalavallidasar at 8:44 PM
© Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008
Back to TOP
0 comments:
Post a Comment