Monday, August 2, 2010

குறைவில்லை! கஷ்டமில்லை!

ராதேக்ருஷ்ணா

யார் மனது க்ருஷ்ணனிடம்
இருக்கிறதோ, அவர்களுக்கு
ஒரு நாளும் ஒரு குறைவில்லை!
க்ருஷ்ணன் மனதில் யார்
இருக்கிறார்களோ அவர்களுக்கு
ஒரு நாளும் கஷ்டமில்லை!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP