Wednesday, April 6, 2011

க்ருஷ்ணனிடம் ஒப்படைத்துவிடு!


ராதேக்ருஷ்ணா

மனதை சந்தோஷமாக 
வைத்துக்கொள்ளவே பக்தி!
மனதை க்ருஷ்ணனிடம்
ஒப்படைத்துவிட்டு உன்
வேலையைப் பார்! நிச்சயம்
உன் வாழ்வு சந்தோஷமாக
இருக்கும்! 

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP