Thursday, April 7, 2011

ஏன் பயப்படுகிறாய்?


ராதேக்ருஷ்ணா

என்ன பெரிய உலகம்?
சில கோடி மனிதர்களா
உன் வாழ்வை நிர்ணயம்
செய்கிறார்கள்? யார் இந்த
மனிதர்கள்? இவர்களுக்காக 
ஏன் நீ பயப்படுகிறாய்?
வெளியில் வா...

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP