Wednesday, April 6, 2011

மனதை விசாலமாக்கு!


ராதேக்ருஷ்ணா

உன் வாழ்வை படுத்தாதே!
அது உனக்கு எல்லாவற்றையும்
தருகிறது! வாழ்விடமிருந்து
எல்லாவற்றையும் பெற்றுக்கொள்!
அது உனது உரிமை!
மனதை விசாலமாக்கு!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP