Friday, April 1, 2011

நீ நீயாக இரு!

ராதேக்ருஷ்ணா

உனது வாழ்வில் நீ நீயாக
இருந்தால் உனக்கு மரியாதை!
நீ அடுத்தவரை காப்பியடித்தால்
உன் வாழ்க்கை அத்தனை 
சுகமாக இருக்காது! நீ
நீயாக இரு!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP