ஒரு நியாயம்!
ராதேக்ருஷ்ணா
உனக்கு உன்னை தப்பாக பேசினால்
பிடிக்காதென்றால், நீ மட்டும் எப்படி
அடுத்தவரை தப்பாகப் பேசலாம்?
இது என்ன உலக விந்தை?
எல்லோருக்கும் ஒரு நியாயமே!
The Divine Krishna Tonic For The Soul !
Posted by Guruji Gopalavallidasar at 3:28 AM
© Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008
Back to TOP
0 comments:
Post a Comment