கண்ணனிடம் பேசுவீரா?
ராதேக்ருஷ்ணா
அற்புதமான இளமையில், அரசையும்,
பெண் சுகத்தையும் தந்தையின்
சுகத்திற்காக த்யாகம் செய்த கங்கை
மைந்தா பீஷ்மரே எனக்காக
கண்ணனிடம் பேசுவீரா?
The Divine Krishna Tonic For The Soul !
Posted by Guruji Gopalavallidasar at 4:50 AM
© Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008
Back to TOP
0 comments:
Post a Comment