த்யான ரஹஸ்யம்!
ராதேக்ருஷ்ணா
நினைவிலே கண்ணன்! இதுதான்
நல்ல பக்தர்களின் அடையாளம்!
உன் நினைவு கண்ணையே சுற்றி
வர விடாமல் அவன் நாமத்தையே
பாடிக்கொண்டிரு! இதுவே
த்யான ரஹஸ்யம்!
The Divine Krishna Tonic For The Soul !
Posted by Guruji Gopalavallidasar at 2:09 AM
© Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008
Back to TOP
0 comments:
Post a Comment