Tuesday, February 1, 2011

உன் மனதின் பலம்!


ராதேக்ருஷ்ணா

தைரியம் என்பது உன் மனதின்
பலம்! நீ தான் உன் மனதை
எப்பொழுதும் தைரியமாக
வைத்துக்கொள்ளவேண்டும! 
மனதிலே நம்பிக்கை இருந்தால்
நீ ஜெயிப்பாய்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP